சைவம் - பூவிதழ்

அவசரமாய் சமைத்த முத்தம்
சைவமாய் !

நீ பார்த்து பார்த்து
செய்த சைவமுத்தம்
எனை பார்த்ததும் ஏனோ
அசைவமாய் !

எழுதியவர் : பூவிதழ் (12-May-16, 2:47 pm)
பார்வை : 416

மேலே