தாய் தந்தையே கடவுள்

கடவுளின் திருவடியை
தழுவ மறுத்த
நம் மனம்.
தாய் தந்தை திருவடியை
மட்டும் தழுவ
மறுப்பதில்லை!
ஏன்?

எழுதியவர் : ப.தவச்செல்வன் (20-May-16, 12:00 am)
பார்வை : 812

மேலே