காதல் வெள்ளம்..

உள்ளத்தை வருடி விட்டாய்
உணர்வையும் தூண்டிவிட்டாய்.....
உள்ளம் வெள்ளமாக ஓடுகிறது உன்னை தேடி நாடி வருகிறது......
இப்படிக்கு....
நீ இருக்கும் இடம் தெரியாம் காதல் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உன் காதலன்...

எழுதியவர் : muthupandi424 (20-May-16, 12:22 am)
Tanglish : kaadhal vellam
பார்வை : 64

மேலே