காதலை ஞாபகப்படுத்த வந்தேன்

என் முழு இதயத்தோடு நேசிக்கிறேன் உன்னை....
என் முழு ஆத்மாவோடு காதலிக்கிறேன் உன்னை.....

எனக்குத் தெரியும்...,
என் மீது நம்பிக்கை இல்லை உனக்கு என்று.!
ஆனால்,
என்னை நம்பு.....

எனக்குத் தெரியும்....
என் காதல் ஆழமானது...
என் அன்பு உண்மையானது.....
அது எப்போதுமே மங்காது....
பொய்க்காது....
அதனால், இப்போதே என்னிடம் சொல்.....
உண்மையைச் சொல்.....
நீ இன்னும் என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா??.....

எழுதியவர் : சிவனணைந்த பெருமாள் (21-May-16, 12:50 pm)
சேர்த்தது : அழிவில்லான்
பார்வை : 164

மேலே