நேச மனம்

உன் நேசம் கண்ட வேளை - என் விலாசம் நான் மறந்தேன்
அது வேசம் என்ற போது என் சுவாசத்தையே இழந்தேன்

எழுதியவர் : மாஹிரா (26-May-16, 8:09 pm)
Tanglish : nesa manam
பார்வை : 128

மேலே