காதலியின் முதல் பேச்சு

நீ !
என்னிடம்
பேசினாய்
முதலாய்....
தேகம் உருகுது
மெழுகாய்....
காதல் கூடுது
இதமாய்....
புரிந்து
கொள்வாய்
மெதுவாய்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (28-May-16, 12:16 am)
பார்வை : 479

மேலே