காரணம் யாதோ

அன்று பார்த்த
ஓர் நொடியில்
நின்று போனது
என் இதயம்.........

பார்த்த கனத்தில்
தெரியவில்லை.......
நீ தான் என்
இதயம் என்று

ஏனெனில்.........
நாட்கள் செல்ல செல்ல
தூரத்தில் உன்னை பார்க்கையில்
என் இதயதுடிப்பும்
ராகமாக இசைக்கின்றது............

அருகில் வருகையில்
என் இதயதுடிப்பின்
எண்ணிக்கை அறியமுடியவில்லை.........

இந்த மாற்றம் தான்
ஏனோ ?
மாற்றத்தின் பொருள்தான்
யாதோ?

யாரையும் பொருட்படுத்தாத
என்னை ..........
ஓர் கடைவிழி பார்வைக்காக
ஏங்க வைத்தாயே...........

நீ பாராத ஏக்கத்தால்
என்னையும்........
கவிப்பாட வைத்தாயே...........

எழுதியவர் : புகழ்விழி (27-May-16, 10:03 pm)
பார்வை : 187

மேலே