யார் சொன்னது செத்துப் போனான் பாரதி என்று ?
முண்டாசு பாரதிக்கு
முழுக் கூந்தல் உனக்கு
கூர்விழி கவிஞனுக்கு
கயல்விழி கவிதைக்கு
சுவாச நாசி சுதந்திரம்
குளிர் காற்று உன் சுந்தரம்
முத்துப் பற்கள் மொழிகையில்
முத்துக்குவியல் உன் புன்னகையில்
தரை காணாத தமிழ் மீசை
இமைகள் கூட உனதிரு மீசை
அச்சம் தவிர்
அகன்ற மார்பு
அன்பின் குடில்
அது தான் வாழ்வு
நிமிர்ந்த நடை
மிடுக்கில் திமிர்
அழகின் புகழ்
நீ தான் ஒளிர்
யார் சொன்னது
செத்துப் போனான்
பாரதி என்று?
புரட்சி யுகத்தில்
புதுமைப் பெண்கள்....