காரணம்

உன் பேச்சு நான் கா
ரணமாய் இருக்கிறேன் நான்
காரணமாய் இருக்கிறாய் நீ
*****
உன் பேச்சு
நான் கா-ரணமாய் இருக்கிறேன்
காரணமாய் இருக்கிறாய் நீ
*****
(OR)

என் பேச்சு நீ கா
ரணமாய் இருக்கிறேன்
காரணமாய் நான் என்கிறாய்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-May-16, 6:19 am)
Tanglish : kaaranam
பார்வை : 309

மேலே