ஹைக்கூ

ஏழை குடிசையில்
இரைந்த பொற்காசுகளாய்
ஓட்டைக்கீற்று வெளிச்சம்

நன்றி: கவிச்சூரியன் (ஹைக்கூ மின்னிதழ்)

எழுதியவர் : தக்ஷன், தஞ்சை (4-Jun-16, 12:36 pm)
பார்வை : 376

மேலே