நட்பென்று கூறுவார்
இளித்துகொண்டே ஈகைசெய்வோர்
ஈகையில் உண்டாகும்
குணமன்றோ நட்பு..அதன்
இழிவில் ஈகை உண்டாக்கும்
ஈனத்தில் மறைந்திருக்கும்
நட்பு...எவர் கூறினார்
அதன் குணம் மறந்து
பறை செய்யும் குறை
கண்டு வாழ்த்துவார்
நட்பின் குணம் அறியாதவர்.
-இப்படிக்கு முதல்பக்கம்

