தனிஷ்
என்னடா தம்பி உம் பையனுக்கு தனிஷ் -ன்னு பேரு வச்சிருக்க.
@@@@@
அண்ணே நா நடிகர் தனுஷ் -வின் ரசிகன். அவுரு இவ்வளவு சின்ன வயசிலேயே சிறந்த நடிகர் பட்டம் வாங்கிடடாரு. அவுரு பேரு மாதிரியே எம் பையனுக்கு தனிஷ் -ன்னு பேரு வச்சிட்டேன். அவனும் சினிமாவிலெ சேந்து பெரிய நடிகனா வரவேணும்ங்கறதான் என்னோட ஆசை.
@@@@@
ஓ.... அப்பிடியா . வாழ்க.
@@@@@@@@@@@@@@@@@@
Dhanush = The Bow
Danish =To be clever, Full of knowledge and wisdom, Merciful

