ஊர் புதிது

ஊர் புதிது... வழி தெரியாமல் நின்றிருந்தேன்.. என்னிடமே வந்து வழி கேட்டனர் பத்து பேர்.. நான் ஊருக்கு புதுது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்..? நானும் நாலு பேரிடம் வழி கேட்டேன்.. அவர்களும் ஊருக்கு புதிதாம்.. அப்போ... சொந்த ஊர்க்காரர்கள் யாருமே ஊரில் இல்லையா...! இல்லை எல்லாருமே வேறு வேறு ஊருக்குச் சென்று, அங்கு வழி தெரியாமல் வழி கேட்டுக் கொண்டுள்ளனரா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jun-16, 8:00 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : oor puthithu
பார்வை : 263

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே