ஹைக்கூ கவிதை 01

எல்லாகடவுளும் ஒரே இடத்தில்
எல்லா மதமும் சம்மதமே
படக்கடையில் வியாபாரம்
&
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Jun-16, 8:51 pm)
பார்வை : 164

மேலே