நிலவொளி

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி .
கட்டணமில்லாமல் கிடைகிறது .
நிலவொளி

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Jun-16, 1:53 pm)
Tanglish : nilavoli
பார்வை : 303

மேலே