தொட்டி குழந்தை

பிறந்த உடனேயே
எச்சில் இலை பொறுக்கிறது
தொட்டி குழந்தை

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Jun-16, 2:03 pm)
Tanglish : thotti kuzhanthai
பார்வை : 144

மேலே