அரிச்சித்து அரிச்சித்து

யாரை அம்மா அரிச்சித்து- னு கூப்பிடறீங்க?

எம் பேரன் அரிசித்தைத்தாம் கூப்படறேன.

அய்யோ அம்மா அவம் பேரு அர்சித் -மா. அதுக்கு வணக்கத்துக்குரியங்கற அர்த்தம்.

நாசமா போச்சு. ஏண்டா எல்லாரும் இந்திவெறிபிடிச்சு அலையறீங்க. நல்ல தமிழ்ப் பேரே கெடைக்கைலயா? அர்த்தமான தமிழ்ப் பேரா வைக்கறவந்தாண்டா தமிழன். தாயை மதிக்கறவன்.

??? !!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
: అర్చిత; ಅರ್ಚಿತ; ਅਰ੍ਚਿਤ; અર્ચિત; അര്ചിത; அர்சித்; অর্চিত Archit is of Indian origin, it generally means Worshipped
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: இண்டியாசைல்ட்னேம்ஸ்காம்
#@#@#####################
நம் மொழி செம்மொழி!
சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி!!

எழுதியவர் : மலர் (19-Jun-16, 1:02 am)
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே