வேலி

ஆடுகள் தாண்டாத வேலியை
பூக்கள் தாண்டிவிடுகின்றன அமைதியாக.

எழுதியவர் : (21-Jun-16, 8:31 am)
பார்வை : 110

மேலே