பாரதியார் கனவுகள்

பாரதியார்
நினைத்தது போல்
தமிழ்நாட்டு
பெண்கள்
தலை குனிந்து நடக்கிறார்கள் .....!
வாட்ஷ்அப் கும்
மொபைல்க்கும்
நன்றி ......!

எழுதியவர் : (21-Jun-16, 9:55 am)
பார்வை : 105

மேலே