Muthamil Selvam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Muthamil Selvam |
இடம் | : ஆலங்குளம் , திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 12-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 16 |
தமிழ்
வெண்மேகத்தில்! பிரம்மன்...
பதித்த முத்து எழுத்துக்கள்!
வளமை கொழிந்த ...
மகசூலேன!
ஆர்ப்பரித்துக் கொட்டும்...
கருப்பு அருவித்துளிகளான...
கார்மேக கூந்தல் அழகு!
ஆகத்தில் பூத்து...
அழகாக்கும் ஜவ்வந்திகள்!
போல, கூந்தலில்...
மணம்வீசும்
மல்லிகைப்பூக்கள்...
மரண அழகு!
பறந்து விரிந்த
ஆழியில்!
சில்லு சுழியாய்!
நெற்றியில் பொட்டழகு!
துணுக்கு அலையாய்...
நெற்றியில் வீற்றிருக்கும்...
திருநீர் தீரா அழகு!
மயில்த்தோகையின்
தொகுப்பில், குயிலின்...
சாயல் கருப்பை!
தோரணையாய்...
வகுத்த இருபுருவம்
அழகு!
இறகை விரித்தாடும்!
பட்டுப்பூச்சியாய்!
இமை திறக்கும்...
தோரணை! அழகு!
மயில்
ஆடுகள் தாண்டாத வேலியை
பூக்கள் தாண்டிவிடுகின்றன அமைதியாக.
ஒவ்வொரு பேனாவின் வாழ்க்கையும்
கிறுக்கல்களில் தான் துவங்குகிறது.
ஒவ்வொரு பேனாவின் வாழ்க்கையும்
கிறுக்கல்களில் தான் துவங்குகிறது.
ஆடுகள் தாண்டாத வேலியை
பூக்கள் தாண்டிவிடுகின்றன அமைதியாக.
ஆங்கிலத்தில் L-க்கு அடுத்து M
அதாவது Love-க்கு அடுத்து Marriage
தமிழில் க-விற்கு அடுத்து கா
அதாவது கல்யாணத்திற்கு அடுத்து காதல்
ஆங்கிலம் கற்ப்போம் தமிழராய் வாழ்வோம் .
மேகம் இடித்து மின்னல் அடித்து
வேகம் எடுத்தது மழைத்துளி
கதீரை உடைத்து எழாய் பகுத்து
வில்லோவியம் வரைந்தது மழைத்துளி
நிறமும் இன்றி வடிவம் இன்றி
உருவம் கொண்டது மழைத்துளி
தாய்பால் போலே தூய உருவம்
கொண்டு வந்தது மழைத்துளி
வைரம் போலே இலையின் மேலே
உருண்டு ஓடுது மழைத்துளி
முத்து போலே கீழே தெறித்து
உயிர் வித்தாகிறது மழைத்துளி
துளிகள் கோர்த்து அணிகள் சேர்த்து
உளிகள் செய்கிறது மழைத்துளி
அவ்வுளிகள் கொண்டு துளியாய் செதுக்கி
வழியை செதுக்குது மழைத்துளி
விதைக்கு உள்ளே வேரை மெல்ல
தட்டி எழுப்புது மழைத்துளி
சதைக்கு உள்ளே உயிர் சாறாக
வந்து சேருது மழைத்துளி
கழனியில் சே
மேகம் இடித்து மின்னல் அடித்து
வேகம் எடுத்தது மழைத்துளி
கதீரை உடைத்து எழாய் பகுத்து
வில்லோவியம் வரைந்தது மழைத்துளி
நிறமும் இன்றி வடிவம் இன்றி
உருவம் கொண்டது மழைத்துளி
தாய்பால் போலே தூய உருவம்
கொண்டு வந்தது மழைத்துளி
வைரம் போலே இலையின் மேலே
உருண்டு ஓடுது மழைத்துளி
முத்து போலே கீழே தெறித்து
உயிர் வித்தாகிறது மழைத்துளி
துளிகள் கோர்த்து அணிகள் சேர்த்து
உளிகள் செய்கிறது மழைத்துளி
அவ்வுளிகள் கொண்டு துளியாய் செதுக்கி
வழியை செதுக்குது மழைத்துளி
விதைக்கு உள்ளே வேரை மெல்ல
தட்டி எழுப்புது மழைத்துளி
சதைக்கு உள்ளே உயிர் சாறாக
வந்து சேருது மழைத்துளி
கழனியில் சே
நாகரீகம் நிலைநாட்டப்பட்டிருக்கும்
இந்திய வல்லரசாயிருக்கும்
உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இருக்கும்
அணுகுண்டுகளின் தலைமையில்
உலகம் இயங்கி கொண்டிருக்கும்
நிலவுக்கும் பாலம் இருக்கும்
வான்வெளியில் வீடுகள் மிதக்கும்
ஒரு கார் வைத்திருப்பவன் ஏழையாவான்
தங்கங்கள் தகரத்துக்கு ஒப்பாகும்
பெற்றோல் லிட்டர் ரூ.10 க்கு விற்கப்படும்
24 மணி நேர மின்சாரம் கிடைக்கபெறும்
நியுக்கிலியர் அணு சுவாசம்
பழகி போயிருக்கும்
கதிரியக்க கோட்பாடு
மனிதனுள்ளும் நடந்தேறும்
நோய்கள் ஆட்சி செய்யும்
பிறப்பு அதிசயமாகும்
இறப்பு அதிகரிக்கும்
ஆயுசு குறையும்
ஆறுகள் அனாதியாயிருக்கும்
கடல் நீர் கானலாயிருக