ககா

ஆங்கிலத்தில் L-க்கு அடுத்து M
அதாவது Love-க்கு அடுத்து Marriage
தமிழில் க-விற்கு அடுத்து கா
அதாவது கல்யாணத்திற்கு அடுத்து காதல்
ஆங்கிலம் கற்ப்போம் தமிழராய் வாழ்வோம் .

எழுதியவர் : தமிழ் (14-Mar-15, 4:14 pm)
சேர்த்தது : Muthamil Selvam
பார்வை : 61

மேலே