காதல் தோல்வி

உயிர் இழந்து நடக்கிறேன்
துயில் களைந்து கிடக்கிறேன்.
உடல் வருத்தி பகைக்கிறேன்
துயர் மறந்து சிரிக்கிறேன்.
என் உடல் அழிக்க நினைக்கிறேன்
உன் நினைவழிக்க மறக்கிறேன்
உன் வாசம் மறக்க இறக்கிறேன்
என் சுவாசம் இருக்க துடிக்கிறேன்
மனம் இறந்து வாழ்கிறேன்
காதல் நோய் தீண்டி கிடக்கிறேன்.

எழுதியவர் : ராம் குமார் (14-Mar-15, 5:04 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 93

மேலே