நினைவை விதைத்துவிட்டாய்

அவள் நினைவை விட்டுவிடு என்று சொல்லி சொல்லியே
உன் நினைவை என் நெஞ்சில் விதைத்துவிட்டாய்....!

எழுதியவர் : பேருந்து காதலன் (22-Jun-16, 4:25 pm)
பார்வை : 515

மேலே