சமூகம் சுயநலம்

உலகம் உருளுதடா -மனிதன்

உள்ளமும் உருளுதடா !

பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன்

மனம் உருண்டோடுதடா !

மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால்

சுயநலமா செயல்படுகிறானடா!

கல்வியை இலாபமாக்கிறானடா - மனித அறிவின்

வளர்ச்சியை பாழாக்குகின்றானடா !


மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா - சகமனிதன்

உயிரரை காவுவாங்குகிறானடா!

வளங்களை சூறையாடுகின்றனடா -அவன்

பெரும் முதலாளியாக்குகின்றனடா!

நாட்டை நிர்முலமாக்குகின்றனடா-அந்நிய

முதலாளிகளின் கைகூலியாகி!

வேடிக்கை பார்க்குதடா -சுயநலமாய்

சகமத்தியத்தர கூட்டமடா !

எழுதியவர் : (23-Jun-16, 4:28 pm)
பார்வை : 112

மேலே