இரகசியம்.

விண்ணிலும் மண்ணிலும்
தேடினும்
எளிதில் கிடைக்குமா?
வாழ்க்கை இரகசியம்.

எழுதியவர் : ந.க.துறைவன். (24-Jun-16, 10:39 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : eragasiyam
பார்வை : 154

மேலே