மழைத்துளி

அழையா விருந்தாளியாய் வந்து
அனைவரையும் மகிழ்விக்கிறது
மழைத்துளி.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (24-Jun-16, 4:15 am)
Tanglish : mazhaithuli
பார்வை : 347

மேலே