சிறை பிடித்தவள்

சிற்றாடை கட்டி வந்த
சிறு பெண்ணாக -
உன்னை நினைத்தேன்
உன் சிரிப்பாலே
என்னை சிறைப்பிடிப்பாய்
என்று உணராமல்...!

எழுதியவர் : Perunthu Kathalan (23-Jun-16, 6:45 pm)
Tanglish : sirai piditthaval
பார்வை : 192

மேலே