கண்ணீர்

கண்ணீர்
வானத்தின் கண்ணீரில்
நாம் கண்ணீர் - வேண்டாம்
நண்ணீரும் உப்பாகும்
உன் கண்ணீரும்
பயனாகும்
கடல் நீரில் – சேர்ந்தால்

எழுதியவர் : கமலக்கண்ணன் (24-Jun-16, 2:13 pm)
Tanglish : kanneer
பார்வை : 211

மேலே