வரங்கள்

என் கனவுச் சாலையெங்கும்
உன் காதல் மரங்கள்......
நிழல்களாய் உன் நினைவுகளும்....
கனிகளாய் உன் முத்தங்களும்....
எனக்கான உன் காதல் வரங்கள்....

எழுதியவர் : (23-Jun-11, 3:20 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : varangal
பார்வை : 279

மேலே