காதல்..

அருகருகே நீயும் நானும்...
உன்னோடு நாணமும்...
என்னோடு மௌனமும்...
அருகில் இருந்தும்...
பிரிந்தே இருக்கிறோம்....காதலில் .....

எழுதியவர் : krishnamoorththi (23-Jun-11, 3:17 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 276

மேலே