டாஸ்மாக் முன்னாடி மறியல்

ஏய்யா.. குடிக்கரவங்கல்லாம் டாஸ்மாக் முன்னாடி மறியல் பண்றாங்க..?

ஆடித்தள்ளுபடி ஜவுளிக்கடைல மட்டும் தர்றாங்க.. நீங்க தரமாட்டீங்களானு கேட்டு சண்ட போட்டுட்டு இருக்காங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jul-16, 8:38 am)
பார்வை : 90

மேலே