மிளகாய் பிரியாணி

புலால் உண்ணாத நம் மன்னருக்கும் பிரியாணி மிகப் பிடிக்குமா.. எப்படி சமாளிக்கிறீர்கள்...?

போனவாரம் பீன்ஸ் பிரியாணி செய்தோம்... இன்று கத்திரிக்காய் பிரியாணி... அடுத்த வாரம் மிளகாய் பிரியாணி செய்து அசத்திவிடுவோம்..

??!?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jul-16, 8:39 am)
Tanglish : milagaay biriyaani
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே