காதல் சமயம்

காதல் சமயம்

இதில்
ஓரிறைவனென ஒரு கூட்டம்,
இந்து மதம் பேசும் பல இறைவனென ஒரு கூட்டம்,
கிறிஸ்தவம் கலந்த தூதுக்கொள்கையில் ஒரு கூட்டம்,
கடவுளே தேவையில்லை நண்பிமார் போதனை போதையில் புத்த மதத்தில்
ஒரு கூட்டம்,
காதலிக் கடவுளும் பொய்
காதல் சமயமும் பொய் என்று
நாத்திகம் பேசும் நாங்களும்
ஒரு கூட்டம்.

எழுதியவர் : இரையும் அளி (15-Jul-16, 4:05 am)
Tanglish : kaadhal samayam
பார்வை : 381

மேலே