கல்லண்ட வாடி•••

அம்மனி :- ஏங்க பெரியவரே இந்த ஊரு பேரு என்னான்னு கொஞ்சம் சொல்றீங்களா••!

பெரியவர் :- கல்லண்ட வாடி•••!

அம்மனி :- என்னது••?????

பெரியவர் :- கல்•••லண்ட••••வாடி••••காதுல••• விழுந்துச்சா••••!!

அம்மனி :- அடி செருப்பால கல்லண்ட வந்தாதான் ஊரு பேர சொல்லுவீங்களோ செருப்பு பிஞ்சிடும் •••!

பெரியவர் :- யாரடி••• அவ பைத்தியக்காரி••• உனக்கு படிக்க தெரியுமா•• அதோ அந்த மைல் கல்லுல என்னான்னு எழுதி இருக்கு யோசிச்சி பாக்காம வார்த்தைய கொட்ற••••!

அம்மனி : ( படித்துவிட்டு••• இப்படி ஒரு ஊரா அதுக்கு இப்படி ஒரு பேரா) சாரிங்க•••• மன்னிச்சிடுங்க பெரியவரே•••!

பெரியவர் :- இதுவே ஒரு ஆம்பள பேசியிருந்தான்னு வச்சிக்க கொன்டே போட்டிருப்பேன்•••!

அம்மனி :- ••••••••••••••••••!•!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:25 pm)
பார்வை : 63

மேலே