ஹைக்கூ

புகை படிந்த நகரங்களை விட
புழுதி படிந்த கிராமங்கள்
அழகானவை...

எழுதியவர் : அகத்தியா (17-Jul-16, 9:30 pm)
Tanglish : haikkoo
பார்வை : 67

மேலே