அமாவாசை

மண்ணுல அழகிகள்
ஒருநாள் மனமகிழ்வு கொள்ள
விண்ணுலக பேரழகி
விரும்பி எடுத்துகொண்ட
விடுமுறை

எழுதியவர் : (18-Jul-16, 8:18 am)
Tanglish : amavaasai
பார்வை : 84

மேலே