பனிக்கூழும் நீதானே

தேநீர் இடைவேளையில்
நான் உண்ணும் பனிக்கூழும்
நீ தானே என் அன்பே

எழுதியவர் : சதிஷ் குமார் தங்கசாமி (19-Jul-16, 6:59 pm)
பார்வை : 99

மேலே