அவன் அப்படித்தான்

கிணற்றில் நிலவு,
குதூகலத்தில் கிணற்றுநீர்-
கல்லைப் போட்டான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jul-16, 5:57 pm)
பார்வை : 120

மேலே