அறுந்துபோன காதல்

என் காதலை அவளிடம் சொல்வதற்கு முன்னே
என்னை அறுத்துவிட்டீர்களே என்றது
டீலான காத்தாடி...

-- அனிதா

எழுதியவர் : அனிதா (20-Jul-16, 12:52 pm)
பார்வை : 167

மேலே