நிலவின் மடியில்

நிலவின் மடியில்..........

என் மனம் துயர் கொண்டு
வாடிய போதெல்லாம்
எனை உன் மடி சாய்த்து
தலை கோதிய நிலவே!
என்றும் நான் துயில் கொள்ள
வேண்டும் உன் மடியில்
இடம் தருவாயா........???

எழுதியவர் : அன்புடன் சகி (23-Jul-16, 7:01 am)
Tanglish : nilavin madiyil
பார்வை : 2004

மேலே