வேக்கெடுத்த பேக்கு•••
பேரூந்து க்காக காத்திருக் கும் நாலு வெத்து வேட்டு களின் அட்டகாசம் தாங் காமல்)
பெண்-1:- ஏய் நீ கால்ல செருப்பு எதுக்காக போடுறே••!
பெண்-2:- கால்ல ஆணி குத்திடாம இருக்க, சகதியில கால் படாம சேத்துப் புண்ணு வந்துடாம பாத்துக்க, ஆமாம் நீ எதுக்காக போடுறே••!
பெண்-1:- என் பின்னால் சுத்துற வேக்கெடுத்த பேக்கு நாய்களை அடிச்சி தொரத் துவதற்காக•••!
பையன்கள்-:- இதைக்கேட்ட பையன்கள் இருந்த இடத் தில இருந்து காணவில்லை
மற்ற பெண்கள்-:- ••••••••••!!!!