அக்ரிமண்ட்

வீட்டுக்கு சொந்தக்காரர் : மாதம் முப்பதை தாண்டிடுச்சு , ஏன் இன்னும்
வாடகை பணத்தை கொடுக்கல

வாடகை செலுத்தபவர் : இந்த மாதம் முப்பது கிடையாது , மாதம்
இருபத்து எட்டோட முடிஞ்சிச்சு , அதனால
அக்கிரமெண்ட் பிரகாரம் அடுத்த முப்பதான்
தேதி பார்த்து வாங்க.... வாடகைய தரன் .......!

எழுதியவர் : தருமராசு (23-Jul-16, 8:37 pm)
பார்வை : 157

மேலே