ஞானி
எதையும் நீ
ஏற்றுக் கொள்ளும்வரை...
எதுவும் உன்னை வாழ விடாது!
இன்பமோ துன்பமோ
அது எதுவாயினும்...
அதைத் துணிந்து ஏற்றுக் கொள்!
வாழும் வாழ்க்கையில்
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
நன்றாகத் தெரியும் எனில் ...
ஞானிதான் நீயும்....!