மெளனச் சிரிப்பு
கவிஞர்களும்
பைத்தியங்களும்
இங்கு யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்றால்...
உறுதியாகச் சொல்லலாம்...
எல்லாமும் பெண்களால்தான் உருவாகிறதென்று !
தினமும் வறுத்துத்தான் எடுக்கிறாய்...
வெறும் மெளனத்தால்
என் இதயத்தை...!
தினமும் என்னை கொலை செய்து போவது
உன் கண்கள்தான்...
நன்றாகத்தான் இருக்கிறது
உன் வனப்பும் , மெளனச் சிரிப்பும்...!