கல்விச்சுற்றுலா

"ஏண்டா, கல்விச்சுற்றுலா வர மாட்டேங்கிற?"

" ஆமாம் சார், போயிட்டு வந்து, "நான் சென்ற இன்பச் சுற்றுலா" கட்டுரை எழுதச் சொல்லுவீங்க?" (இன்பமோ, துன்பமோ நாங்களே பாத்துக்குறோம் சார்..!)

எழுதியவர் : செல்வமணி (27-Jul-16, 8:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 413

சிறந்த நகைச்சுவைகள்

மேலே