பல விகற்ப இன்னிசை வெண்பா வெண்ணிற ஆடை மலைமகள் மேனியில்
வெண்ணிற ஆடை மலைமகள் மேனியில்
பொன்நிற சூரியக திர்கள்தொட் டுத்தழுவ
வெண்ணிற ஆடை விலகிடும் போழ்தினில்
தோன்றும் அருவிகளா க
வெண்ணிற ஆடை மலைமகள் மேனியில்
பொன்நிற சூரியக திர்கள்தொட் டுத்தழுவ
வெண்ணிற ஆடை விலகிடும் போழ்தினில்
தோன்றும் அருவிகளா க