வாழ்க்கையின் மதிப்பு

வெறுப்புகளின்றி விருப்புகளுக்கு மதிப்பில்லை,
துன்பங்களின்றி இன்பங்களுக்கு
மதிப்பில்லை,
பிரச்சினைகளின்றி சமாதானங்களுக்கு
மதிப்பில்லை,
இருளன்றி ஒளிக்கு
மதிப்பில்லை,
கஷ்டங்களின்றி சுகங்களுக்கு
மதிப்பில்லை,
பிரிதல்களன்றி கூடல்களுக்கு
மதிப்பில்லை,
இதனைப் புரிந்தாலன்றி வாழ்க்கைக்கு
மதிப்பில்லை.

எழுதியவர் : வெங்கடேஷ் (28-Jul-16, 12:24 pm)
பார்வை : 157

மேலே