காத்திருப்பு

காதலின் விளைவால்,
வலிகளின் வழியில்
விழிகளில் வழியும்
துளிகளில் நீயாக-
காத்திருக்கிறேன் நமக்காக!

எழுதியவர் : மகா (29-Jul-16, 1:10 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே