பங்கீடு

காலை 'வெயில்'
மாலை 'மழை'
நாள் பங்கீடு!

எழுதியவர் : வேலாயுதம் (29-Jul-16, 3:05 pm)
Tanglish : pangeedu
பார்வை : 225

மேலே