மீண்டும் வந்திருக்கின்றாய்

நீண்ட நாள் இடைவெளியில்
விட்டு சென்ற அதிஸ்டம்
திரும்பி வந்தது போல்
மீண்டும் வந்திருக்கின்றாய்
இனிமேலாவது நம் பிரிவு
மரணத்தில் மட்டும் இருக்கட்டும்.
நீண்ட நாள் இடைவெளியில்
விட்டு சென்ற அதிஸ்டம்
திரும்பி வந்தது போல்
மீண்டும் வந்திருக்கின்றாய்
இனிமேலாவது நம் பிரிவு
மரணத்தில் மட்டும் இருக்கட்டும்.